நமது விழாவை நேரில் காண வர இயலாதவர்கள் உங்கள் எண்ணங்களையும், ஆலோசனைகளையும் இந்த பக்கத்தில் பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே!!
உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டமும், இன்னமும் ஒரு அடி எங்களை நகர்த்த ஊன்றுகோளாக இருக்கும் என்று நம்புகிறோம்.
விழா நிகழ்வுகளை முழுமையாக தொகுத்து காணொளியில் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
உங்கள் விருப்பங்கள், ஆலோசனைகளை பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்
நன்றி!!
This comment has been removed by the author.
ReplyDeleteVALTHUKKAL
ReplyDeleteநன்றி தோழரே!! விழாவில் தங்களை எதிர்பார்ப்போம்..
Deleteசேவை தொடர,என் வாழ்த்துக்கள் தோழரே..!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete